மாயனே! By Padmini Priya Subramanian March 20, 2013 // No comments மாயனே! சித்தம் நிறைந்த சர்வேஸ்வரா, செவி மடுப்பாயோ.. இசைத்தேனே நாளும், ப்ரியை நான் உருகு உருகி, என் தீனனை! கொள்ளை இன்பம் உன்னை பாடியதிலோ? உன்னை எண்ணியதிலே இறைவா. திருவருள் தாராயோ, என் மாயனே! Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
0 comments:
Post a Comment