மாயனே! By Padmini Priya Subramanian March 20, 2013 // No comments மாயனே! சித்தம் நிறைந்த சர்வேஸ்வரா, செவி மடுப்பாயோ.. இசைத்தேனே நாளும், ப்ரியை நான் உருகு உருகி, என் தீனனை! கொள்ளை இன்பம் உன்னை பாடியதிலோ? உன்னை எண்ணியதிலே இறைவா. திருவருள் தாராயோ, என் மாயனே! Read More