Thursday, August 16, 2012

சிறகு


"சிலிர்ப்பூட்டும் சில் சிறகாய் நீ 
உருமாறா சீர் சிறகாய் நீ

உயர் பறக்கும் எண்ணச்சிறகாய் நீ 
உயிர் காக்கும் உயிர்ச்சிறகாய் நீ 

துன்ப நதியில் - போரிட்டு, மேல் நிற்கும் தனிச்சிறகாய் நீ 
காற்றோடு கலந்தோடும் கற்பனைச்சிறகாய் நீ 

சுற்றித்திரியும் சுதந்திரச்சிறகாய் நீ 
மேன்மை பெற்ற மென்சிறகாய் நீ

அசைந்தாடும் மகிழ்ச்சிறகாய் நீ 
அழகூட்டும் அக அழகியாய் நீ!"

 உரைத்தது உன் உருகொள்ள துடிக்கும் 

 'என் மனச்சிறகு'

5 comments:

Karthik S said...

Totally a good one . Hey way to goooo Priya .:):)
I liked this உயர் பறக்கும் எண்ணச்சிறகாய் நீ
உயிர் காக்கும் உயிர்ச்சிறகாய் நீ .

V.K.Natarajan said...

"வண்ணச்சிறகுகளை, உன் எண்ணச் சிறகுகளை விரித்து அமைதியை தேடி அலையும் நெஞ்சமே, எந்த ஒரு நிலையிலும் சவால்களை திடமான , கலங்காத மனதோடு எதிர் கொள்பவர்களுக்கே அது கிட்டும் என அறிவாயாக, பேதையே."

nattu uncle
velachery

Padmini Priya Subramanian said...

@Karthik and Natrajan uncle

Thanks a lot :)

Shilpa said...

Thought-stirring!!!!

Padmini Priya Subramanian said...

Thanks Shilpa :)

Powered by Blogger.